அமைச்சர் வேலுமணி மீது டெண்டர் முறைகேடு புகார் : விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு

அமைச்சர் வேலுமணி மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் குறித்த ஆரம்ப கட்ட விசாரணையை டிசம்பர் 18 ம் தேதிக்குள் முடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் வேலுமணி மீது டெண்டர் முறைகேடு புகார் : விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு
x
அமைச்சர் வேலுமணி மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் குறித்த ஆரம்ப கட்ட விசாரணையை டிசம்பர் 18 ம் தேதிக்குள் முடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் மாநகராட்சி டெண்டர் முறைகேடுகளுக்கும், தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்