"பணிமுறிவு நடவடிக்கை இல்லை"-அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பி உள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
x
போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பி உள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். பணி முறிவு உத்தரவு திரும்ப பெறப்படுவதாகவும் அரசு மருத்துவர்களின் நியமன கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்  என்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்