பா.ஜ.க. சார்பாக முப்பெரும் விழா : பாரம்பரிய உடை அணிந்து பேரணி

காந்திஜி, சர்தார் வல்லபாய் பட்டேல், மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் முப்பெரும் விழா பாஜக சார்பாக சேலத்தில் நடைபெற்றது.
பா.ஜ.க. சார்பாக முப்பெரும் விழா : பாரம்பரிய உடை அணிந்து பேரணி
x
காந்திஜி, சர்தார் வல்லபாய் பட்டேல், மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் முப்பெரும் விழா பாஜக சார்பாக சேலத்தில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து முப்பெரும் விழா பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணியை இசையமைப்பாளர் கங்கை அமரன் துவக்கி வைத்தார் 

Next Story

மேலும் செய்திகள்