ராமேஸ்வரம் : தேங்கி நிற்கும் மழைநீரில் மிதக்கும் மீனவ கிராமம்

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் பெய்த கன மழையால் தோப்புக்காடு மீனவ கிராமத்தை சுற்றிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
ராமேஸ்வரம் : தேங்கி நிற்கும் மழைநீரில் மிதக்கும் மீனவ கிராமம்
x
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் பெய்த கன மழையால்  தோப்புக்காடு மீனவ கிராமத்தை சுற்றிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் இதே நிலை நீடிப்பதால், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்