கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க 38-வது நாளாக தடை

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 38-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க 38-வது நாளாக தடை
x
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 38-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்றும் நீர்வரத்து குறையாத நிலையில் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்லவும், அருவியல் குளிக்கவும் வனத்துறையினர் 38-வது நாளாக தடை விதித்தனர்.  நீர்வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்