"பணிக்கு வராவிட்டால், புதிய மருத்துவர்கள் நியமனம்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, காலி பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
பணிக்கு வராவிட்டால், புதிய மருத்துவர்கள் நியமனம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, காலி பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பணி என்பது, தங்கு தடையற்ற ஏழை மக்களுக்கு செய்யும் சேவை என்றார். எனவே, "பணி முறிவு" நடவடிக்கையை தவிர்க்க, உடனடியாக பணிக்கு திரும்புமாறு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்