கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

கோவையில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
x
கோவையில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உக்கடம் ஜி.எம் நகரில் நிசார் என்பவரது வீட்டிலும், லாரிபேட்டையில் சவுருதீன் என்பவரது வீட்டிலும், 5 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து அங்கு, மாநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நாகூரிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்