சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அமரேஷ்வர் - குடியரசுத்தலைவர் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அமரேஷ்வர் - குடியரசுத்தலைவர் உத்தரவு
x
சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த, சஹி நவம்பர் 13ம் தேதிக்குள் பதவியேற்க உள்ளார். கடந்த 1959 ஜனவரி முதல் தேதி, பிறந்த  சஹி, 1985 - ல்  சட்டப்படிப்பை முடித்து,  வழக்கறிஞராக பதிவு செய்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியை துவக்கினார். 2018 நவம்பரில் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்