55 அடியை எட்டிய மஞ்சளாறு அணை நீர் மட்டம் : பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியது.
55 அடியை எட்டிய மஞ்சளாறு அணை நீர் மட்டம் : பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியது. இதனால், மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு  அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்