வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கால நீட்டிப்பு

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க நவம்பர் 18-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கால நீட்டிப்பு
x
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க நவம்பர் 18-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும், வரும் 18-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் இதை பயன்படுத்திக் கொண்டு,  வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தால் தான், வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்