"ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடியில் அகழாய்வு" : மத்திய தொல்லியல் ஆலோசனை குழு அனுமதி

தமிழகத்தில், கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொடுமணல் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசுக்கு, மத்திய தொல்லியல் ஆலோசனை குழு அனுமதி வழங்கி உள்ளது.
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடியில் அகழாய்வு : மத்திய தொல்லியல் ஆலோசனை குழு அனுமதி
x
தமிழகத்தில், கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொடுமணல் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசுக்கு, மத்திய தொல்லியல் ஆலோசனை குழு அனுமதி வழங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்