"உள்ளாட்சி தேர்தல் நடத்த 4 வார கால அவகாசம் வேண்டும்" - உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை

வரும் டிசம்பர் மாதத்தில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 வார காலம் அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்த 4 வார கால அவகாசம் வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை
x
வரும் டிசம்பர் மாதத்தில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 வார காலம் அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடைப்பது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் கிடைக்காததால் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது. இதனால் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்