10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத நேரம் அதிகரிப்பு - மாணவர்கள் வரவேற்பு

10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்கான நேரத்தை இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக அதிகரித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
x
10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்கான நேரத்தை இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக அதிகரித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்