"அரசு நிபந்தனைகளை ஏற்றால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி" - அமைச்சர் கடம்பூர் ராஜு
அரசு நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அரசு நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திரைப்பட விநியோகஸ்தர்கள் தம்மை சந்திக்க அனுமதி கோரியுள்ளதாக கூறினார்.
Next Story