குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
x
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக இங்குள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க, கடந்த இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, இன்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததால், மெயின் அருவியில் குளிக்க அனுமதி  வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்