தேனி : 2 ஏடிஎம் இயந்திரம் எரிந்து சேதம்

மின் கசிவு காரணமாக தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பங்க் மற்றும் இந்தியன் வங்கியின் ஏடிஎம் இயந்திரங்கள் தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன.
தேனி : 2 ஏடிஎம் இயந்திரம் எரிந்து சேதம்
x
மின் கசிவு காரணமாக தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பங்க் மற்றும் இந்தியன் வங்கியின் ஏடிஎம் இயந்திரங்கள் தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன. இதில் இயந்திரத்தில் உள்ள பணத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் இயந்திரத்தில் உள்ள பணம் தொழில் நுட்ப வல்லுனர்கள் கொண்டு மீட்கப்படும் எனவும் வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்