மினி லாரியில் கஞ்சா கடத்தல் - 3 பேர் கைது

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் 32 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேரை கைது செய்தனர் போலீசார்.
மினி லாரியில் கஞ்சா கடத்தல் - 3 பேர் கைது
x
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மினிலாரியை மடக்கி சோதனை செய்த போது, மூட்டையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூட்டையிலிருந்த  7 லட்ச ரூபாய் மதிப்புள்ள 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்