திருச்சி நகைகள் திருவண்ணாமலையில் பதுக்கல்?

திருச்சியில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் திருவண்ணாமலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
திருச்சியில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் திருவண்ணாமலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி ந​கைக்கடை கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் அளித்த தகவலின் அடிப்படையில், அவரை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்