கோவையில் புது துணிகள் வாங்க அலைமோதிய கூட்டம்

கோவையில் தீபாவளி பண்டிகைக்கான புது துணிகள், வீட்டுஉபயோக பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவையில் புது துணிகள் வாங்க அலைமோதிய கூட்டம்
x
கோவையில் தீபாவளி பண்டிகைக்கான புது துணிகள், வீட்டுஉபயோக பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்கு ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில் கடைசி சனி, ஞாயிறு என்பதால் மக்களுடைய கூட்டம் அதிகளவு காணப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிச் செல்வதற்கு போலீசார் தேவையான வசதிகளை மேற்கொண்டுள்ளனர். ஒப்பணக்கார வீதியிலிருந்து ராஜவீதி வரைக்கும் சாலைகளில் இரண்டு பக்கம் தடுப்புகள் அமைத்து தற்காலிக ஐந்து கோபுரங்கள்,  சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்