"அரசின் பொது விடுமுறை, தனியாருக்கு பொருந்தாது"

அரசு அறிவிக்கும் பொது விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசின் பொது விடுமுறை, தனியாருக்கு பொருந்தாது
x
அரசு அறிவிக்கும் பொது விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு வழக்கில்,   நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் படி அறிவிக்கப்படும் அரசு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என, தீர்ப்பளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்