தண்ணீரால் நிரம்பி வழியும் வைகை அணை

கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக, வைகை அணை தண்ணீரால் நிரம்பி வழிகிறது.
தண்ணீரால் நிரம்பி வழியும் வைகை அணை
x
கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக, வைகை அணை தண்ணீரால் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், வைகையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வைகை ஆற்றில் நிரம்பிய மழை நீர், தடுப்பணையை கடக்கும் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை போல காட்சியளிக்கிறது. இதனை பொதுமக்கள் வைகை ஆற்று பாலத்தின் மேல் இருந்தும், வைகை கரையோரமிருந்தும் மிக ஆர்வமாக கண்டுகளித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்