பலாத்காரத்தால் உருவான கர்ப்பத்தை கலைக்க அனுமதி

சிவகங்கையில் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக உள்ள பெண்ணின் கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது
பலாத்காரத்தால் உருவான கர்ப்பத்தை கலைக்க அனுமதி
x
சிவகங்கையில் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக உள்ள பெண்ணின் கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கருக்கலைக்க அனுமதி அளித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்