இடைத்தேர்தல்: அக்.21 -ல் விடுமுறை அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இடைத்தேர்தல்: அக்.21 -ல் விடுமுறை அறிவிப்பு
x
நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதிகளில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இவ்விரு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்படும்.

Next Story

மேலும் செய்திகள்