உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம், அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம், அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு
x
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதன் ஒரு அம்சமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.  தேர்தல் பணிகளில்  ஆணையத்தின் அலுவலர்களும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். எனவே, வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்