திருச்சியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சியில் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 14 கிலோ கஞ்சா சிக்கியது.
திருச்சியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்
x
திருச்சியில் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில்14 கிலோ கஞ்சா சிக்கியது. கொல்கத்தாவில் இருந்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்த இந்த ரெயிலில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார், குற்றவாளிகளை பிடிக்க, தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்