இதயம் வெளியே இருந்த நிலையில் பிறந்த ஆட்டுக்குட்டி
கோவை காட்டாம்பட்டியில், ஆட்டுக்குட்டி ஒன்று இதயம் வெளியே இருந்த நிலையில் பிறந்துள்ளது.
கோவை காட்டாம்பட்டியில், ஆட்டுக்குட்டி ஒன்று இதயம் வெளியே இருந்த நிலையில் பிறந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு சென்றனர். தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள், ஆட்டுக்குட்டிக்கு மயக்கி ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தனர்.
Next Story

