நாமக்கல் மாவட்டம் : அதிவேகம் - பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, சாலையோர திருப்பத்தில், அதி வேகமாக சென்றதால் பேருந்தில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்ட பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, சாலையோர திருப்பத்தில், அதி வேகமாக சென்றதால் பேருந்தில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்ட பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கோகிலா என்ற பெண், பேருந்தில் இருந்து கீழே விழுந்த காட்சிகள், அங்கிருந்த கண்காணிப்பு கேமாரவில் பதிவாகியுள்ளது.
Next Story