அரக்கோணம், திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம், திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்
x
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் அசுத்தமாக வைத்திருந்ததாக கூறி, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ரயில் நிலையத்துக்கு 10  ஆயிரம் ரூபாயும், அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து, அந்தந்த நகராட்சி ஆணையர்கள் உத்தரவிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்