மாமல்லபுரத்தில் சாலைகள் மீண்டும் ஆக்கிரமிப்பு : ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாவிட்டால் கைது

மாமல்லபுரத்தில், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றாவிட்டால், வழக்கு பதிவு செய்யப்படும் என்று, காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாமல்லபுரத்தில் சாலைகள் மீண்டும் ஆக்கிரமிப்பு : ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாவிட்டால் கைது
x
மாமல்லபுரத்தில்,  சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றாவிட்டால், வழக்கு பதிவு செய்யப்படும் என்று, காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையை முன்னிட்டு,  சாலைகள் புதுப்பொலிவோடு சீரமைக்கப்பட்டு, புராதன மையங்களில் பாதுகாப்பு சுவர்கள் அமைக்கப்பட்டன. அங்கு, சிற்பங்கள், ஓவியங்கள் வரைந்து அழகாக காட்சி அளிக்கின்றன. இந்த நிலையில், அர்ச்சுணன் தபசு பகுதியில் உள்ள சாலையை,  சிலர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து, தள்ளு வண்டி கடைகள் அமைத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கடைகளை அகற்றாவிட்டால், ஆக்கிரமிப்பாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என மாமல்லபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்