விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - ராமதாஸ் பிரசாரம்

108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தது அன்புமணி என குறிப்பிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ்,இந்த திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக திமுக பொய் பிரசாரம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - ராமதாஸ் பிரசாரம்
x
108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தது அன்புமணி என குறிப்பிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ்,இந்த திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக திமுக பொய்  பிரசாரம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், மூட்டை மூட்டையாக பொய் கூறுவதே தி.மு.க.வின் ஸ்டைல் என்று விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்