சீராத்தோப்பு முருகனிடம் இருந்து சிக்கிய நகைகள் : பூமிக்குள் புதைத்து வைத்த நகைகளை தோண்டி எடுத்த போலீசார்

திருச்சி அருகே நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 11 கிலோ நகைகளை பெங்களூரு போலீசார் தோண்டி எடுத்தனர்.
சீராத்தோப்பு முருகனிடம் இருந்து சிக்கிய நகைகள் : பூமிக்குள் புதைத்து வைத்த நகைகளை தோண்டி எடுத்த போலீசார்
x
சீராத்தோப்பு முருகனிடம் இருந்து சிக்கிய நகைகளை போலீசார் கைப்பற்றினர். திருச்சி அருகே நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 11 கிலோ நகைகளை பெங்களூரு போலீசார் தோண்டி எடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்