"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட தளபதி சமுத்திரம், பொன்னாக்குடி, சீவலபேரி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை - திமுக தலைவர் ஸ்டாலின்
x
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட தளபதி சமுத்திரம், பொன்னாக்குடி, சிவலபேரி  உள்ளிட்ட  பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவதாகவும்,  ஆனால் பாதுகாப்பு சரியில்லை என்பதால்தான், மாமல்லபுரத்திற்கு  சீன அதிபர் வந்த போது  அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் வந்ததாகவும்  ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்