தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நாளை ஆணையத்தில் ஆஜராக சீமானுக்கு சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 15வது கட்ட விசாரணை நாளை தொடங்க உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நாளை ஆணையத்தில் ஆஜராக சீமானுக்கு சம்மன்
x
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 15வது கட்ட விசாரணை நாளை தொடங்க உள்ளது. தூத்துக்குடியில் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே  நடந்த14 கட்ட விசாரணையில் 377 பேரிடம் விசாரிக்கப்பட்டது. தற்போது 15வது கட்ட விசாரணை நாளை நடைபெற உள்ளது. நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்க உள்ள இந்த விசாரணைக்காக 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்