அப்துல்கலாம் 88 வது பிறந்த நாள் - குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமின் 88 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்துல்கலாம் 88 வது பிறந்த நாள் - குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி
x
முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமின் 88 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பேக்கரும்பு தேசிய நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்திற்கு வருகை தந்த அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர்,  குற்றம் ராமேஸ்வரம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்