கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் : 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தின், முதலாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் : 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
x
நெல்லை மாவட்டம்,  கூடங்குளம் அணு மின் நிலையத்தின்,  முதலாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.  அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனால், ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Next Story

மேலும் செய்திகள்