மதுரையில் மிஸ்டர் மதுரை ஆணழகன் போட்டி

மதுரையில் ஆணழகன் சங்கம் சார்பாக 35 வது மிஸ்டர் மதுரை ஆணழகன் போட்டி நடந்தது.
மதுரையில் மிஸ்டர் மதுரை ஆணழகன் போட்டி
x
மதுரையில் , ஆணழகன் சங்கம் சார்பாக , 35 வது மிஸ்டர் மதுரை ஆணழகன் போட்டி நடந்தது. 7 பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் 120 ஆணழகன்கள் கலந்து கொண்டனர். போட்டியில் அசத்திய ஆணழகன்களுக்கு பரிசுகளும் சான்றிழத்களும் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்