"அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுகிறது" - மார்க்சிஸ்ட் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விமர்சனம்

இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு சமூக நீதி மறுக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.
அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுகிறது - மார்க்சிஸ்ட் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விமர்சனம்
x
இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு சமூக நீதி மறுக்கப்படுவதாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.  திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மோடிக்கு கார்ப்பரேட் சென்ஸ் மட்டுமே இருப்பதாக விமர்சனம் செய்தார். ரயில்வே தனியார்  மயமாக்கப்படுவதை  மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும்,  தூய்மை இந்தியா திட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கையும் மேம்படுத்த வேண்டும் என்றும் பிருந்தா காரத்  வலியுறுத்தினார். நாட்டுக்கு என்ன தேவையோ அதனைக் கண்டறியாமல் வெளிநாட்டு தலைவர்களுடன் சந்திப்பு நடத்துவதில் பயனில்லை என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்