மாணவனை கல்லால் அடித்து காயப்படுத்திய பேருந்து ஓட்டுநர் - அரசு பேருந்தை மறித்து மாணவர்கள் போராட்டம்
பதிவு : அக்டோபர் 10, 2019, 01:54 PM
மாணவனை கல்லால் அடித்து காயப்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மாணவனை கல்லால் அடித்து காயப்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தில் கோடாங்கிபட்டியில் ஏறிய பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் நின்று கொண்டு பயணித்துள்ளனர்.  அவர்ககளிடம் மேலே ஏறி வருமாறு ஓட்டுநர் கனகராஜ் கூறியுள்ளார். அதனை மாணவர்கள் கேட்காததாக கூறப்படும் நிலையில்,  ஓட்டுநர் கனகராஜ் கல்லால் மாணவர்களை தாக்கியுள்ளார். இதில் பழைய செம்பட்டியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவன் முத்துராஜா என்பவருக்கு தலையில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுனரை கண்டித்து  மாணவர்கள்  நடத்திய போராட்டத்தை அடுத்து,  சின்னாளப்பட்டி போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

10944 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

116 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

90 views

காமராஜர் நகர் தொகுதி காங். வேட்பாளர் வாக்குச்சேகரிப்பு

புதுச்சேரிக்கான 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்தால், இடைத்தேர்தலில் போட்டியிடாமல், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தயார் என்று, காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தெரிவித்துள்ளார்.

30 views

பிற செய்திகள்

தங்கம் கடத்திய 4 பேரிடம் விசாரணை : 750 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 750 கிராம் கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

45 views

ஆன்லைன் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கனி வியாபாரிகள் போராட்டம்

ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : முக்கிய குற்றவாளி சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சுரேஷ், செங்கம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

58 views

"மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது" - மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

12 views

சீன அதிபர் வருகையையொட்டி சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?

சீன அதிபர் ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி வருகை காரணமாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 views

சீன அதிபருக்கு மாணவ, மாணவிகள் நூதன வரவேற்பு : சீன அதிபர் ஜின்பிங் உருவ முகமூடி அணிந்து பங்கேற்பு

தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக, சென்னை தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 2 ஆயிரம் பேர், ஜின்பிங் போன்று முகமூடியை அணிந்தது அனைவரையும் கவர்ந்தது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.