சீன அதிபர் மாமல்லபுரத்திற்கு வருகை - கண்காணிப்பு பணிகள் தீவிரம்
பதிவு : அக்டோபர் 09, 2019, 05:25 PM
மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நகரம் முழுவதுமே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தேக நபர்கள் கடல் வழியாக நகருக்குள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படையின் 2 கப்பல் மற்றும் ஒரு நீர்மூழ்கி கப்பல் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த 3 கப்பல்களும் கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இரு நாட்டு தலைவர்களும் வந்து செல்லும் வரையிலும் கடலில் நிற்கும் இந்த கப்பல்கள் அதிநவீன ரேடார் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என கடலோர பாதுகாப்பு 
படையினர் தெரிவித்துள்ளனர். 

இதேபோல் சென்னை விமானநிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி : உடல் கட்டுகளை வெளிப்படுத்திய வீரர்கள்

மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் இளைஞர்கள் பங்கேற்று தங்களது உடல் திறனை வெளிப்படுத்தினர்.

43 views

பிற செய்திகள்

திருமங்கலத்தில் ஆணழகன் போட்டி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள உடற்பயிற்சி பள்ளியில் 62ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

7 views

திருச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சீர் வழங்கிய கிராம மக்கள்

திருச்சி மாவட்டம் பிடாரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

6 views

மதுரை விமான நிலையத்தில் ரூ.39.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 39 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

5 views

"கேன் குடிநீர் வேலை நிறுத்தம் தொடரும்" - கடலூர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

"15 ஆண்டு கால ஆட்சியில் திமுக செய்தது என்ன?" - அமைச்சர் செல்லூர் ராஜூ

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

9 views

லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவில் காரில் விரட்டிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.