குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு திமுக தலைமை கழக பேச்சாளர் நூதன பிரசாரம்

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன், குடுகுடுப்புகாரர் வேடமிட்டு நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.
x
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன், குடுகுடுப்புகாரர் வேடமிட்டு  நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகிறார். கடை வீதிகள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் தனிநபராக நின்று திமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் கோவிந்தன்.

Next Story

மேலும் செய்திகள்