கோவையில் தொழிற்சாலைகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம் - இயந்திரங்களுக்கு பூஜை செய்து தொழிலாளர்கள் வழிபாடு

தொழில் நகரமான கோவையில் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆயுத பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கோவையில் தொழிற்சாலைகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம் - இயந்திரங்களுக்கு பூஜை செய்து தொழிலாளர்கள் வழிபாடு
x
தொழில் நகரமான கோவையில் பல்வேறு  தொழிற்சாலைகளில் ஆயுத பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தொழிற்சாலைகளில் சுத்தம்செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இயந்திரங்களுக்கு, தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பூஜைசெய்து வழிபட்டனர். ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு, ஆயுத பூஜையை கொண்டாடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்