ராதாபுரம் உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் திமுகவுக்கே வெற்றி - தங்க தமிழ்செல்வன்

வரும் 24 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவில் ராதாபுரம் உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும் என அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் திமுகவுக்கே வெற்றி - தங்க தமிழ்செல்வன்
x
வரும் 24 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவில் ராதாபுரம் உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும் என அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தங்க தமிழ்செல்வன் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே, அதிமுக அரசு ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்கால தடை பெற்றதாக தெரிவித்தார்.  மேலும், வரும் 24ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவில் ராதாபுரம் உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்