ஜூனியர் தடகளப் போட்டி தொடக்கம் - 3 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்ட தடகள சங்கம் சார்பில் சத்தியமங்கலம் தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் தொடங்கியது.
ஜூனியர் தடகளப் போட்டி தொடக்கம் - 3 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு
x
ஈரோடு மாவட்ட தடகள சங்கம் சார்பில் சத்தியமங்கலம் தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக  ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டார். இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்