நீலகிரி : யானை சவாரியில் ஆர்வம் காட்டும் பயணிகள்

நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக யானை சவாரி மற்றும் வாகன சவாரி நடத்தப்பட்டு வருகிறது .
நீலகிரி : யானை சவாரியில் ஆர்வம் காட்டும் பயணிகள்
x
நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக யானை சவாரி மற்றும் வாகன சவாரி நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.  சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்