தமிழக அரசின் சார்பில் சாட்டிலைட் கல்வி தொலைக்காட்சி : பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழக அரசின் சார்பில் சாட்டிலைட் கல்வி தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழக அரசின் சார்பில் சாட்டிலைட் கல்வி தொலைக்காட்சி : பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
x
தமிழக அரசின் சார்பில் சாட்டிலைட் கல்வி தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.  கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இரண்டு மாதங்களில் சாட்டிலை தொலைக்காட்சி பணியை தொடங்க உள்ளதாகக் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்