"ஆளுநர் பதவி ஓய்வுக்கானது அல்ல - சவாலானது"- தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

சிறந்த ஆளுநராக தமிழகம் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
ஆளுநர் பதவி ஓய்வுக்கானது அல்ல - சவாலானது- தெலுங்கானா ஆளுநர் தமிழிசை
x
சிறந்த ஆளுநராக,  தமிழகம் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  கூறினார். சென்னையில் 'சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்' என்கிற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், காமராஜர் இருந்திருந்தால் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பாராட்டியிருப்பார் என பிரதமர் மோடி தன்னிடம்  கூறியதாகக் குறிப்பிட்டார். ஆளுநர் பதவியை ஓய்வு எடுக்கக் கூடிய பதவி என்று சிலர் நினைப்பதாகக் கூறிய தமிழிசை, ஆளுநர் வேலை சவாலானது என்று விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்