காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு கோப உணர்ச்சி உள்ளது - ராஜேந்திர பாலாஜி

காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு கோப உணர்ச்சி உள்ளது என்றும் தேர்தலை கண்டு பயமில்லாத இயக்கம் அதிமுக என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு கோப உணர்ச்சி உள்ளது - ராஜேந்திர பாலாஜி
x
காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு கோப உணர்ச்சி உள்ளது என்றும் தேர்தலை கண்டு பயமில்லாத இயக்கம் அதிமுக என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக, கருவேலங்குளத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுக செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் செய்தது திமுக தான் என்றும், உள்ளாட்சி தேர்தல் கண்டிப்பாக நடைபெறும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்