சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மானியத்தை முறையாக வழங்க வேண்டும் - ராமதாஸ்

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தி தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மானியத்தை முறையாக வழங்க வேண்டும் - ராமதாஸ்
x
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தி தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் முதல் இரு தவணை நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், மூன்றாவது தவணையை மட்டும் மறுப்பது அறமாகாது எனவும் ஏற்கனவே உதவி பெறும் உழவர்களின் எண்ணிக்கை குறைப்பதை  ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்