மேல்பள்ளிப்பட்டு பகுதியில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.
மேல்பள்ளிப்பட்டு பகுதியில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
திருவண்ணாமலை மாவட்டம் , செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். அவ்வழியாக, அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் , பள்ளிக்கு நேரத்திற்குள் செல்ல படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் , அசம்பாவிதம் நடக்கும் முன்னரே செங்கம் பணிமுனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்