விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தேர்தலில் அ.தி.மு.க - தி.மு.க. கோடிகளை கொட்டுகிறது - சீமான்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தேர்தலில் அ.தி.மு.க - தி.மு.க. கோடிகளை கொட்டுகிறது - சீமான்
x
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகள் மக்களுக்கு தான் தற்போது தீபாவளி  என்று சீமான் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. , தி.மு.க. கோடிகளை கொட்டி தேர்தலை எதிர் கொள்கிறார்கள் என்றும்,  நாங்கள் கொள்கையை முன் நிறுத்தி தேர்தலை எதிர் கொள்கிறோம் என்றும்  சீமான் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்